Youth Girls

வாலிப பெண்கள் ஐக்கிய சங்கம் :
         
பரி. யாக்கோபு ஆலய வாலிப பெண்கள் ஐக்கிய சங்கம் கூட்டம் ஞாயிறு தோறும் 9:00 மணி ஆராதனை முடிந்ததும் நடைபெறுகிறது. வாலிப பெண்களுக்கு ஆண்டவரோடு நேரத்தை செலவிடவும், கிறிஸ்தவ பண்புகளை கற்றுக்கொள்ளவும்,சமுகசேவை செய்யவும் சிறப்பான ஆலோசனை கொடுக்கப் படுகிறது. ஆண்டு தோறும் சிறப்பு கூட்டங்கள்  நடத்தப் படுகிறது வேதகமத் தேர்வு, வினாடி வினா இவற்றின் மூலம் உற்சாக படுத்தப்படுகிறது.  இந்த கூடுகை சிறப்பாக நடை பெற்று வருகிறது.  மேலும் கிறிஸ்துமஸ் நாட்களிலே நடைபெறும் கிறிஸ்துமஸ் நிகழ்சிகளில் சிறப்பு பாடல்கள் பாடுகின்றனர்.  கிறிஸ்துமஸ் மர விழா நடத்தி பரிசுகள் வழங்குகின்றன. மேலும் இணையதள ஊழியத்தில் பெரும் பங்குவகிக்கின்றார்கள்.  சிறுவர் ஊழியத்திலும் VBS ஊழியத்திலும் சிறப்பு ஊழியத்திலும் பங்கு பெறுகின்றன.

About Youth girls Fellowship (YGF)

     The Youth Fellowship is a very active group of young people who meet every Sunday at 9:00am. The fellowship's main purpose is to allow our young people to spend time learning more about Christ and exploring how to bring about Universal and Christian values of kindness, compassion, honesty, integrity and respect into our every day interactions with society. We hope to see this fellowship deepening their relationship with our Savior, and also helping them to develop an active role in the mission of our Church. We do this through Bible studies, Group Activities, and Praise & Worship sessions. The fellowship also holds other events specifically for youth members including camps and other interesting activities.