Womens Fellowship

பரி.யாக்கோபு   ஆலய   பெண்கள்   ஐக்கிய   சங்கம்:

             பரி.யாக்கோபு   ஆலய   பெண்கள்   ஐக்கிய   சங்கமானது   எம்   ஆலயத்திலுள்ள   பெண்கள்   அனைவரையும்   ஒருங்கிணைத்து ,   ஆவியில்  வளர்ச்சி   அடையவும்,  சமுக  சேவைகள்   செய்யும்   நோக்கத்தோடு   ஆரம்பிக்கப்பட்டது . பெண்கள்   ஐக்கிய   சங்க   கூட்டமானது   வழக்கமாக    ஆலயத்திலும்   மற்றும்   சபையார்களின்  வீடுகளிலும்    நடைபெற்றுவருகிறது .  மேலும்   தொடர்   சங்கிலி    ஜெபங்களும் நடைப்பெற்றுவருகிறது .  இப்பெண்கள்    ஐக்கிய   சங்கத்தினர்   ஆவிக்குரிய   வளர்ச்சிப்பெற  சிறப்பு   வேத   பாட   கூட்டங்களையும்   ஒழுங்கு   செய்கின்றனர் .
    

மேலும்   இச்சங்கத்தினர்   ஊழிய   பணிக்காக   வருடந்தோறும்   GMS  விற்பனை விழாவின் போது ருபாய் இருபத்தையாயிரம் வழங்குகின்றனர். மேலும் அறுப்பின் பண்டிகையின்போது தங்கள் வீடுகளில் அச்சுமுறுக்கு,அதிரசம், குலோப் ஜாம் , முறுக்கு, தேங்காய்பர்ப்பி போன்ற  பலகாரங்களை தயார் செய்து ஆலயத்தில் படைத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், பல  முதியோர் இல்லம் , அனாதை இல்லம்  மற்றும் மருத்துவமனை  ஆகிய  இடங்களுக்கு நேரில் சென்று தங்களால் இயன்ற உதவிகளை செய்தும், கிறிஸ்துவின் அன்பை பறைசாற்றுகின்றனர்
           

About Women's Fellowship

     The women's fellowship is a forum which encourages the participation of all the women of the church. The fellowship aims at the spiritual growth of its members as well as motivates them to come forward and actively support social activities with their time and effort.

    Women Fellowship meetings are conducted regularly in the church and at the homes of the church members. Chain prayers are also regularly held. Special seminars and meetings intended to raise the spiritual closeness are held during the Family Sunday week as well as on the Women's Fellowship Retreat.

     As a boost to their philanthropic activities, the women's fellowship members have raised around Rs. 25,000/- and donated the amount for the missionary activities of Global Missionary Society in TND-CSI diocese consecutively since the last five years.

    They have also supported many old-age homes and orphanages through medical aid and supply of essential daily items, including such equipment and etc...

    Our Women's Fellowship's culinary expertise is also brought to fore during the Harvest Festivals in the making of the traditional Achumurrkku, Athirasam, Kalagala and Coconut burbi, as well as through the auction sale of various exotic dishes. Fund raising for all its initiatives thus come from the above sale as well as from the collection.