Sunday School

ஞாயிறு பள்ளி:


           
சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்கு இடங்கொடுங்கள். என்ற இயேசு இரட்சகரின் வார்த்தையால் சிறு பிள்ளைகளுக்காக ஞாயிறு பள்ளி ஏற்படுத்தப்பட்டு ஊழியங்கள் நடக்கிறது.
           பரி. யாக்கோபு ஆலய ஞாயிறு பள்ளியானது ஒவ்வொரு ஞாயிறும் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. பிள்ளைகளை ஒவ்வொரு பெற்றோரும் ஒழுங்காக அனுப்பி வைக்கிறார்கள். ஞாயிறு பள்ளியில் 26 ஆசிரியர்கள் ஊழியம் செய்கிறார்கள். ஆண்டு தோறும் சிறப்பு கூடுகைகள் குருவானவரின் ஆலோசனைப்படி நடைபெற்றுவருகிறது. திருமண்டல சிறுவர் ஊழியமான பாலியர்நண்பன் ஞாயிறு பள்ளி பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.
           ஞாயிறு பள்ளி இயக்குநரால் சிறப்பான ஆராதனை வேலைகள் நடைபெறுகிறது. எல்லாரும் வேதாகமத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் 5 பிரிவாக பிகினர் முதல் சீனியர் வரை வகுப்புகள் பிரிக்கப்பட்டு உள்ளது. வேதாகமகதைகள்,பாடல்கள்,மனப்பாடவசனங்கள், நாடகங்கள் வாயிலாக ஆண்டவரை அறிய வழி ஏற்படுகிறது. ஆண்டுதோறும் திருமறைதேர்வுகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்படுகிறது.மேலும் வேதவாசித்தல், ஜெபம்செய்தல், வேதாகம வினாடி வினா இவற்றின் மூலம் ஊக்குவிக்கப்படுகிறது.
           பிள்ளைகள் கிறிஸ்தவ பண்பிலே வளர இந்த ஞாயிறு பள்ளியானது ஜெபத்துடன் செயல்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் மே மாதத்தில் VBS வகுப்புகள் 10 நாட்கள் சிறப்பான தலைப்புகளில் நடைபெற்று வருகிறது.

 

     The Sunday school is modeled after Jesus Christ who grew in wisdom and stature and in the favor of God and men.

     It is our prayer and endeavor that our children should grow in wisdom and stature finding favor with God and society. We believe that of tomorrow's youth is the joint responsibility of parents, teachers and the Church. In this regard, parents are encouraged to send their children regularly to attend Sunday School. The curriculum is also regularly updated and the Teachers numbering around 26 are initiated into the calling through annual retreats conducted by the Vicar. Sunday School is conducted every Sunday at our church and we follow the CSI-TND Baliyar Nanban curriculum.

     In sharing the gospel with the children, a common worship is followed by the Sunday School director where students are divided into 5 classes ranging from Beginners to seniors as per age. The methodology includes Bible Story Telling, Action Songs, Memory Verses and Skits. Children also have an opportunity to share and showcase their God given talents through competitions like Singing, Action Songs, and Memory Verse recitation, Bible Reading, Story Telling, Extempore, Speeches and Bible Quizzes. An Annual Examination is also held each year.

     The Sunday School is an occasion where children lead the worship through assignments as well as through skits and songs with the assistance of their Sunday School teachers.

     A ten-day Vocational Bible School (VBS) is also conducted in May to deeper every child's relationship with God.