Choir

பரி.யாக்கோபு ஆலய பாடகர் குழுவை பற்றி:
    

     பரி.யாக்கோபு ஆலய பாடகர் குழுவானது 1964 ஆம் ஆண்டு திரு.சாமுவேல் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடகர் குழுவின் நோக்கமானது  "நான் கடவுளின் நாமத்தை பாடல்களின் வாயிலாக பிரசித்திப்படுத்துவேன்" என்பதாகும். இப்படகர் குழு முதன் முதலில்  10 பேர் கொண்ட குழுவாக உருவாக்கப்பட்டது. பின்பு தேவ ஆசிர்வாதத்துடன் வளர்ந்து பெருகி சுமார் 60  திறமையான பாடகர்களை கொண்டு விளங்குகிறது. மேலும் 1971 ஆம் ஆண்டில் 4 parts பாடகர்களை கொண்ட குழுவாக மேம்படுத்தப் பட்டது.  பரி யாக்கோபு ஆலய பாடகர் குழுவானது புனித வாரங்களில் சபையில் இருந்து ஒழுங்கு செய்யப்படும் கன்வென்ஷன்  கூட்டங்களில் சிறப்பு  பாடல்களை பாடியும் கிறிஸ்துமஸ் நேரங்களில் பிறசபைகளில் நடத்தப்படும்.  கிறிஸ்துமஸ் கீத ஆராதனைகளிலும் பங்கு பெற்று தேவ நாமத்தை பிரசித்தபடுத்தி வருகிறது.  மேலும் சபை கிறிஸ்துமஸ் கீத பவனியாக சபை வாலிபர்களுடன் இணைந்து கீத பவனியாக சென்று கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் தினத்தன்று சிறப்பு பாடல்கள் பாடி கிறிஸ்துமஸ் ஆராதனையை மெருகேற்றுகின்றன.  அது மட்டுமல்லாமல் ஆலயத்தில் நடக்கும் திருமண ஆராதனைகளில் மணமக்களை வாழ்த்தி தேவாசீர்வாதம் கூறுகின்றனர். மேலும் அடக்க ஆராதனைகளிலும் பங்கேற்று பாடல்கள் பாடுகின்றன. பரி.  யாக்கோபு ஆலய பாடகர் குழுவானது தன்னுடைய பெரும் பங்கை பரி. யாக்கோபு ஆலயத்திற்கு அளித்து வருகிறது .

About St.James Church Choir

     Mr. T.Samuel., the founder of St.James Church Choir was responsible for the establishment of this union in the Church in 1964. A year after the inception, the choir was dedicated with the motto "I will praise the name of God with a song". The choir master was good at voice training and thus he started organizing music classes at his residence. From its quorum of ten members in the first meeting, the St.James Church Choir has developed by leaps and bounds. At present the choir has around sixty musically talented choristers. The four parts of the choir was formed in 1971. During the Holy week, the Choir sings special songs in meetings organized by the church. Also during the Christmas season along with choirs of various churches and organizations of Thoothukudi the St.James Church Choir participates in the institutional carol services. During Advent season, the choir along with the members of the youth committee and volunteers visits the parishioners to sing carols and wish them for the season. On December 25th the Choir singing carols thus decorating the Christmas service. Apart from this, to felicitate the bridal couple the St.James Church Choir sings special songs in the reception after the wedding service. Also for the funeral, the St.James Church Choir was comforting the kith and kin by offering special prayers and songs of consolation in the funeral service. Thus the St.James Church Choir makes an important contribution to the life and existence of this traditional parish.